×

மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை

மதுரை: மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை பெய்து வருகின்றது. கே.கே.நகர், அண்ணா நகர், தல்லாகுளம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

The post மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Madurai ,K.Pudur ,B.P. ,Kulam ,Iyer Bangla ,Kadachanendal ,Mattuthavani ,B.P. Kulam ,KK Nagar ,Anna Nagar ,Mayor ,K. Putur ,Iyer Bungalow ,Katachanendal ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி